(17-12-2022) அண்மையில், கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்ட நிலையில் வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. தியாகி அறக்கட்டளை முயற்சியாலும் நிதியுதவியாலும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றம் மிகவும் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
(மன்னார் நிருபர்) (16-12-2022) மன்னாரில் நத்தார், புதுவருட பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்ள இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கேள்விப்பத்திர அடிப்படையில் தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க மன்னார் நகர சபையினால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக வியாபார ...