மாவீரர் நாள் இம்முறை தாயகமும் உட்பட உலகம் பூராகவும் பரவலாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தாயகத்தில் அரசாங்கம் முதலில் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்த முயற்சித்தது.எனினும் மக்கள் பின்வாங்கவில்லை. கட்சிகளும் பின்வாங்கவில்லை. செயற்பாட்டாளர்களும் பின்வாங்கவில்லை.அதனால் ஒரு கட்டத்தில் அரசாங்கம் தடுப்பதைக் கைவிட்டது. அதனால் அண்மை ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் மிகப்பெரிய அளவில் மாவீரர் நாள் தாயகத்தில் ...
(30-11-2022) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடிப்படை குறைபாடுகளால் மன்னார் மாவட்ட மக்கள் பல அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளார்கள். இந்த வைத்தியசாலைக்கு கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி ஸ்கேன் இயந்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும், குறைபாடுகளுக்கு தீர்வு வழங்குமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுகாதார துறை ...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் தனியார் காணி ஒன்றின் இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன! புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை பண்படுத்தும் போது கடந்த 20.11.22 அன்று மனித எச்சங்கள் ...