தாயகத்திலிருந்து நடராசா லோகதயாளன். முல்லைத்தீவில் மாவீரர்நாள் நினைவேந்தலுக்கு பொலிஸார் இடையூறு , நினைவுவளைவுகளை உடைத்தெறிந்து அட்டகாசம் , முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வாசல் அலங்காரங்களை அறுத்தெறிந்துள்ளதோடு கைதுப்பாக்கியையும் எடுத்து சுடுவோம் எனவும் அச்சுறுத்தல்.#MaaveerarNaal2022 pic.twitter.com/voHJtvaEGp — kumanan (@kumanan93) November 27, 2022 விடுதலைப் போரில் தமது ...
இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் என அழைக்கப்படுவோர் வெளிநாட்டுப் பணத்தில் தங்கி வாழ்பவர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “நம்மிடம் இருக்கும் சில பாதுகாவலர்கள் டீசலில் ஓடுகின்றனர். இந்த டிபெண்டர்களும் டீசலில் ஓடுகிறார்கள். அவர்கள் தம்மை மனித உரிமை டிபெண்டர்கள் எனக் கூறிக்கொண்டு வெளிநாட்டில் ...
எமது யாழ்ப்பாணம் செய்தியாளர் வடக்கு மாகாண ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதிச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்படுவதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்தார். அவைத் தலைவரின் அலுவலகத்தில் ஞாயிறு (26) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதை தெரிவித்தார், வடக்கு ஆளுநர் இந்த ஆண்டு ...