னம் இன்றிப்போனால் எம் இனம் இன்றிப்போகும் என்ற கருப்பொருளில் வனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் வனமே என் இனமே என்ற காணொலிப்பாடல் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் நேற்று வெள்ளிக்கிழமை (25.11.2022) வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்துள்ள மலர்க்கண்காட்சியின்போதே ...
மன்னார் நிருபர் (25-11-2022) மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக அடம்பன் பொலிஸாரால் நேற்றைய தினம் வியாழக்கிழமை (24) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஒன்றை பெற்ற நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கை அடம்பன் பொலிஸார் வாபஸ் பெற்றுள்ளனர். வடக்கு கிழக்கு பகுதிகளில் ...
வனங்களைக் காப்போம் என்ற கருப்பொருளோடு நம் தேசத்தில் பொ. ஐங்கரநேசன் அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் வெளியிடும் ‘வனமே என் இனமே’ காணொலிப் பாடல் வெளியீடு யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இடம்பெறவுள்ளது. விபரங்களுக்கு இங்கு காணப்பெறும் அழைப்பிதழைப் பார்க்கவும்.