(9-11-2022) அம்பாறை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் ராஜபஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும் பாடசாலை அதிபர் மற்றும் மாணவிகள் மீது பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர் உடனடியாக இடமாற்றக் கோரி பாடசாலைக்கு முன் இன்று புதன்கிழமை (09) காலை பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பாடசாலையில் இடம்பெற்று ...
மன்னார் நிருபர்- (9-11-2022) மன்னார் மறைசாட்சிகள் வரலாற்றை வெளிக்கொணர்ந்த ‘வித்துக்கள்’ திரைப்படம் மன்னார் (SUN) சன் திரையரங்கில் உத்தியோகபூர்வமாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியீடு செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் கொழும்பு உயர் மறைமாவட்ட குருக்கள், அருட்பணி பிரசாத் , அருட்பணி அன்ரனி , திரைப்பட இயக்குநர், மன்னார் மறைக்கோட்ட ...
கனடாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அணு விஞ்ஞானி கலாநிதி வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளையின் சுயசரித நூல் வட இலங்கையில் ஆவரங்கால் கிராமத்தில் பிறந்தவரும் அங்கு கல்வி; கற்று பின்னர் கனடாவில் புலமைப் பரிசு திட்டத்தில் உயர் கல்வியைப் பெற வந்து தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ...