அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO-USA) மற்றும் இரட்ணம் பவுண்டேசன்(Ratnam Foundation-UK) அமைப்புக்களின் நிதியீட்டத்தில் மேற்படி பயிற்சி, இரண்டாவது தொகுதி ஆசிரியர்களுக்காக புத்தளம் புனித மரியாள் தமிழ் மகாவித்தியாலயத்தில் ஒக்ரோபர் 28,29 ஆம் திகதிகளில் நடைபெற்றது.இப்பயிற்சியில் புத்தளம் பிரதேசம் சார்ந்த கற்பிட்டி, புத்தளம் வடக்கு மற்றும் தெற்கு கல்வி ...
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு மல்லாவி இளைஞர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (புளொட்)பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமான சந்திப்பொன்று இன்றைய தினம் காலை இடம்பெற்றது மல்லாவி சிவன் ஆலய மண்டபத்தில் யுட்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ,முன்னாள் வடமாகாண விவசாய ...
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணையினை வழங்கிவைத்துள்ளார்கள். கடற்தொழிலாளர்களுக்கு என வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணையினை மக்களுக்கு வழங்கிவைத்துள்ளார்கள். நீண்டகாலமாக மண்ணெண்ணைய் இல்லாத நிலையில் மக்கள் பெரும் ...