மல்லாவி இளைஞர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் சந்திப்பு !
Share
ஜெகதீஸ்வரன் டிஷாந்த்
முல்லைத்தீவு மல்லாவி இளைஞர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (புளொட்)பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்குமான சந்திப்பொன்று இன்றைய தினம் காலை இடம்பெற்றது
மல்லாவி சிவன் ஆலய மண்டபத்தில் யுட்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ,முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் , மற்றும் முல்லைத்தீவை பிரதிநிதித்துவ படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
நிகழ்வில் அண்மையில் இடம்பெற்ற மாகாண விளையாட்டு போட்டி நிகழ்வில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களை கொஎரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது













