இலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்திய போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பொறிமுறைகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கோரியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலியை மேற்கோள் ...
(24-09-2022) கடந்த காலங்களில் பகிரங்கமாக கொல்லப்பட்ட பல தமிழர்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கப்பெறவில்லை.தமிழர்களுக்கு எதிரான கொலை, பயங்கரவாத தடைச்சட்டம் இன்று சிங்களவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. சிங்கள மக்களின் உரிமை,பண்பாட்டு அம்சங்கள் பாதுகாக்கப்படுவதை போன்று தமிழர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ...
(21-09-2022) யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டு காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. காணியில் இருந்த வீடு முற்றாக அடித்து அழிக்கப்பட்ட நிலையில் காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. பற்றைகளினால் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் ...