கனடா ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தின் நிறுவனர் திரு தியாகராஜா ரவிச்சந்திரன் தனது குழுவினர் மற்றும் பெற்றோர் மாணவ மாணவிகள் சகிதம் ஏற்பாடு செய்த ‘தியாகி திலீபன்’ அவர்களின் 35வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு கடந்த வியாழக்கிழமை தொடக்கம் மாலை நடைபெறுகின்றது. முதல்நாள் நிகழ்வில் கனடா ...
-நக்கீரன் மலேசியாவின் பாரம்பரிய தலைநகரத்தில் நூல் வெளியீடு- நூல் அறிமுகம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் கலை-பண்பாட்டு நிகழ்ச்சி-களுக்கும் ‘ஆஸ்தான அரங்க’மாகத் திகழ்வது துன் சம்பந்தன் மாளிகையின் அடித்தளத்தில் அமைந்துள்ள டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமா அரங்கம்தான். இதை மறுப்பார் என எவரும் இருப்பார் என நினைக்கவில்லை. அந்த அரங்கத்தில் ...
(16-09-2022) இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து கொழும்பு ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்துள்ளனர். பிரபல பாடகர்கள் மனோ, ஸ்வேதா மேனன், எஸ்பிபி சரண் ஆகியோரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் ...