(19-09-2022) வவுனியா சிவபுரம் புனித யாகப்பர் ஆலயம் மீண்டும் புதிய கட்டுமான பணிகளோடும், திருத்தங்களோடு, புதிதாக வடிவமைக்கப்பட்டு திருவிழா ஆயத்தங்களும் முன்னெடுக்கப்பட்டு ஆலயம் மீண்டும் அர்ச்சிப்பு செய்யப்பட்டது, இவ்வாலயத்தை எமது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி கிறிஸ்நாயகம் அடிகளார் அர்ச்சித்து திறந்து வைத்தார். அர்ச்சிப்பு விழாவோடு வழிபாடுகள் கொடியேற்றத்துடன் ...
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா சிலை வைப்பதற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்ற நிலையில் தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய ...
யா/ வட்டு இந்துக் கல்லூரியில் 15.09.2022 திகதி வியாழக்கிழமை கல்லூரி அதிபர் திரு.அப்புத்துரை ஆனந்தராசா அவர்கள் தலைமையில் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான திறன் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. இத் திறன் வகுப்பறைக்கான பொருட்கள் இரத்தினம் அறக்கட்டளை நிறுவுனர் திரு. இ. நித்தியானந்தன் அவர்களினதும்; லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரதும் ...