கனடிய தமிழ் ஊடகப் பிரதிநிதிகளோடுடனான சந்திப்பில் யாழ்ப்பாண மாநகர மேயர் மணிவண்ணன் எடுத்துரைப்பு ” யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கந்தசுவாமி ஆலயம் மற்றும் சட்டநாதர் ஆலயம் ஆகியவற்றுக்கு அருகில் சங்கிலியன் மன்னன் ஆட்சிக் காலத்தில் இராஜதானி அமைந்திருந்த வளாகத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களையும் கட்டடங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடத்தில் ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் எச்சரிக்கை: பலவீனமானவர்கள் வாசிப்பதைத் தவிர்க்கவும். பெயர்கள் மற்றும் வாழ்விடங்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டுள்ளன. ”இலங்கையில் ஏழ்மையில் உழலும் இலட்சக்கணக்கானவர்களால் இனியும் போதிய உணவைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளனர், மேலும் இனி வரும் வாரங்களில் மேலும் மோசமடையலாம்” உலக உணவுத் ...
இலங்கையில் உள்ள ஐந்து பிரதான வைத்தியசாலைகளுக்கு திரட்டப்பெறும் நிதி அனுப்பிவைக்கப்படும் இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக-பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது. ஒரு காலத்தில் வலுவான சுகாதார அமைப்பு வீழ்ச்சியை நெருங்குகிறது, நோயாளிகள் மின் பற்றாக்குறை, மருந்துகள் பற்றாக்குறை மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் ஆபத்தில் உள்ளனர். ...