இலங்கை மக்களுக்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிப்பை தொடர்ந்து இன்று வரைவோலையாக அந்த நிதியை தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பினார். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் ...
கனடா ரொறன்ரோவில் மேன்மை தங்கிய இங்கிலாந்து மகாராணியின் 70வது ஆண்டு சேவையை முன்னிட்டு பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பெற்ற 10 விசேட பெண்மணிகள் 10 Special Women in Toronto were honored today in an event, In celebration of Her Majesty Queen Elizabeth II, ...
(15-08-2022) இலங்கையில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும் 1 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 1 பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ...