மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின் கட்டண உயர்வை ரத்து செய்து, பழைய கட்டண முறையை அமல்படுத்த வேண்டும், ஆண்டுக்கு ஒரு சதவீத மின் கட்டணம் உயர்வு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை சிறு குறு தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ...
தேசிய ஜனநாயக கூட்டணியில் உறுப்பினராக இருந்து வந்த அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் சில மாதங்களாக உரசல் நிலவி வந்தது. பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி வந்த சில கருத்துக்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது. அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைமை பொறுப்பில் இருந்து நீக்க அ.தி.மு.க.வினர் கோரி வந்தனர். இந்நிலையில் ...
பு.கஜிந்தன் தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய வாகன ஊர்த்தி பவனி புங்குடுதீவில் இன்று முன்னெடுக்கப்பட்டது. புங்குடுதீவு குறிகட்டுவான் பகுதியல் ஆரம்பித்த மேற்படி நினைவேந்தல் ஊர்த்தியானது புங்குடுதீவில் பல பகுதிகளிற்கும் பவனியாகச் சென்றது இதன் போது மக்கள் ...