-நக்கீரன் கோலாலம்பூர், மே 12: இயற்கையோடு இயைந்த தமிழர்தம் வாழ்வில் தாலாட்டு, கும்மி, ஒப்பாரி, வயல் வெளியில் ஏற்றமிறைக்கும் பாட்டு, நாற்று நடவும் களையெடுக்கவும் பாட்டு, காதலுக்கும் சண்டைக்கும் சாடைமொழிப் பாட்டு என வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் தமிழிசை அலங்கரித்த காலம் ஒன்றிருந்தது. இந்த நிலை களப்பிரர் காலத்தில் ...
கூட்டமாக சிலை அமைந்துள்ள இடத்திற்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு இருந்த சிலையை கம்பிகள் கொண்டு இழுத்து நிலத்தில் வீழ்த்தினர்.
இலங்கையில் கடந்த மே மாதம் 9, ஆம் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரங்களின் தொகுப்பு, திருமலைநவம். அலரிமாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கலவரத்தால் பல மரணங்கள் படுகொலைகள், தற்கொலைகள், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம். தீக்கிரையாக்கப்பட்ட வீடுகள் சொத்துக்கள், கொழுத்தப்பட்ட வாகானங்கள்; கோடிக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள், பரிநாசம் ஆக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு ...