அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று கடந்த 18-ம் தேதி முடிவெடுத்து அறிவித்தோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அந்த நிலையே தொடருகிறது. இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரம் ...
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு பூத்கமிட்டிகள் முழு அளவில் பலமாக இல்லை என்று கூறப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் கட்சிகளின் பலம், கேட்கும் தொகுதிகளில் ...
பாஜக எம்பியின் உச்சகட்ட வெறுப்பு பேச்சு பற்றியும் விவரிக்கிறார் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நடவடிக்கையும் கடைசி நடவடிக்கையும் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டது ஏன்? குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் திறக்கப்பட்டதும், சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டதும் ஏன் என்கிற கேள்விகளுக்கான விடை நாட்டு மக்களுக்கு விளக்கப்பட வேண்டும் என்று ...