தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுக்கூட்டமான வனுவாட்டு தீவுகளில் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிகாலை 8.01 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வனுவாட்டு தீவுகளில் 20 ...
பாகிஸ்தானில் பேருந்தும், வேனும் மோதிக்கொண்டதில் 12 பேர் பலியானார்கள். 24 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கே, பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பெலா நகரில் இருந்து கராச்சி நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது உதல் பகுதியின் குவெட்டா-கராச்சி நெடுஞ்சாலையின் அருகே சென்றபோது, எதிரே கராச்சியிலிருந்து ...
பாகிஸ்தானில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அந்நாட்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எல்பிஜி சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு உருளை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ...