‘மாபெரும் தமிழ்க்கனவு’ நிகழ்ச்சியில் பாலச்சந்திரன் ஐஏஎஸ் பேச்சு தமிழக அரசு சார்பில் மாபெரும் தமிழ்க்கனவு என்ற தமிழ்மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நெல்லை பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலச்சந்திரன் ...
“மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால், இது சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை திசைதிருப்பும் முயற்சியாக இருக்கிறது என்பதையும் சொல்லி ஆகவேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது: “மகளிர் இடஒதுக்கீடு ...
ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு இருந்தது. ஒராண்டு ஆகியும் இழப்பீடு கிடைக்காததால் ஆட்சியர் மற்றும் உள்துறை செயலாளரிடம் சிறுமியின் பெற்றோர் மனு அளித்தனர். மனு மீது நடவடிக்கை இல்லாததால் ...