ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு இருந்தது. ஒராண்டு ஆகியும் இழப்பீடு கிடைக்காததால் ஆட்சியர் மற்றும் உள்துறை செயலாளரிடம் சிறுமியின் பெற்றோர் மனு அளித்தனர். மனு மீது நடவடிக்கை இல்லாததால் ...
கும்பகோணம் சக்கரப்பரித்துறையைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் (43) மற்றும் பாலகுரு (42) ஆகிய இருவரும் அதிக போதை வேண்டும் என்பதற்காக போதை மாத்திரையுடன் சானிடைசரை கலந்து குடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காலை இவர்கள் இருவரும் சக்கரப்படித்துறை காவிரி மேல்கரையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் ...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தூய்மையே சேவை மற்றும் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேவை மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை பொது இடங்கள், மலைவாழ் பகுதிகள், பூங்காக்கள் ...