கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதா என்ற கோணத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாநில திட்டக்குழுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில திட்டக்குழுவின் 4ஆவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜெயரஞ்சன், குழு ...
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மூக்குடைபட்டேன். மீண்டும் மருந்து தடவி மீண்டும் கோவையில் போட்டியிட தயாராக உள்ளேன்” என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்…. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் ...
ஆளவந்தார் நிலத்தை வைத்து தமிழக அரசு மேற்கொண்டுள்ள திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு கிராமத்தில் கட்டப்பட இருப்பதாகவும், ...