-நக்கீரன் கோலாலம்பூர், டிச.20: தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயலாளரும் தலைமை இயக்குநருமான டத்தோ பா.சகாதேவன் அவர்கள், மனிதநேயமிக்க பண்பாளரும் நிருவாக மேலாண்மைமிக்க ஆற்றலாளரும் ஆவார் என்று டான்ஸ்ரீ க.குமரன் தெரிவித்துள்ளார். ஏராளமான அமைப்புகளில் ஆலோசகராகவும் புரவலராகவும் இருக்கும் சகாதேவன், இந்திய சமூகத்தின்பால் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் ...
மன்னார் நிருபர் (20-12-2021) -தலை மன்னார் கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று(20) திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ...
(மன்னார் நிருபர்) (20-12-2021) மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஊடாக (மெசிடோ) வடக்கில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் அடிங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு 20ம் திகதி திங்கட்கிழமை குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ தலைமையில் மன்னார் ...