(6-12-2021) பாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல் இன்று (6) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL186 என்ற விமானத்தில் அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் ...
கனடிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரே ஈழத்தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கனடிய நீதி அமைச்சர் Honorable David Lametti. அவர்களின் பாராளுமன்றச் செயலாளராக விரைவில் பதவியேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் ...
(4-12-2021) அம்பாறை மாவட்டம் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. பொத்துவில் ,அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, சம்மாந்துறை ,நாவிதன்வெளி, மத்தியமுகாம் ,சவளக்கடை ,நற்பிட்டிமுனை, ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி புதிய கறுப்பு நிறத்தினை உடைய வெளிநாட்டு பறவை ...