மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன். (மன்னார் நிருபர்) (04-12-2021) மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கடை தொகுதிகளுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர முதல்வர் ...
3-12-2021 எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறையில் தற்போது மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு வழங்கப்படவிருந்த குறித்த விடுமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சற்று முன்னர் அறிவித்துள்ளது. முன்னதாக எதிர்வரும் 23 ஆம் ...
03-12-2021 யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட பட்டா ரக வாகனத்தை தொடருந்து மோதித் தள்ளியதால் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். குறித்த சம்பவம் கொடிகாமம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள தொடருந்துக் கடவையில் இடம்பெற்றுள்ளது. தொடருந்தால் மோதித் தள்ளப்பட்ட வாகனம் சிதைந்து போய் காணப்படுவதாக ...