நடராசா லோகதயாளன் தமிழகத்தின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு நடிப்பில் தனக்கென்று தனியொரு முத்திரையை பதித்து காலங்களை கடந்து ரசிகர்கள் மனதில் நிற்கும் நகைச்சுவை காட்சிகளை அளித்துள்ளார். அதில் அமரத்துவம் வாய்ந்த பல காட்சிகள் உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் நகைச்சுவை ...
திருவனந்தபுரம் பாலராமபுரம் அருகே உள்ள உச்சக்கடை பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(50) ஆங்கிலிக்கன் சபை பாதிரியார் ஆவார். தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் 41 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க ...
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டாஸ்மேனியன் புலி என்ற விலங்கை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக மெல்போர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தைலசின் என்று அழைக்கப்படும் டாஸ்மேனியன் புலி இனம் கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு காலநிலை மாற்றம், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா ...