திருப்பாற்கடல் பகுதியில் ரூ.18 கோடியில் புதிய பள்ளிகட்டிடங்கள் கட்டும் பணியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார். காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் திருப்பாற்கடல், வி.கே.மாங்காடு, ஆற்காடு, திமிரி, கலவை, ஒழுகூர், பனப்பாக்கம், புலிவலம், மகேந்திரவாடி, ரெண்டாடி, சோளிங்கர் உள்ளிட்ட 11 பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக கட்டிடவசதி இல்லாமல் மாணவ-மாணவிகள் அவதிக்கு ...
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023”னை வெளியிட்டு 8 நிறுவனங்களுக்கு ரூ.10.85 கோடி பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை மேம்படுத்தும் ...
ஆந்திரப் பிரதேசத்தின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக விசாகப்பட்டினம் மாற்றப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அமராவதியில் முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த ஆண்டு அக்டோபர் ...