மானாமதுரையில் தனியாக இருந்த பெண்ணை 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகார் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல் செல்லும் சாலையில் தனியார் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. அங்கு, ஒடிசாவை சேர்ந்த பெண் 7 ஆண்டுகளாக ...
சமூக நீதி நாள் உறுதிமொழி திருநெல்வேலி.மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசந்திரன் அவர்கள், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பொன்.ரகு, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன், மாவட்ட ...
சென்னை கொடுங்கையூரில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்னை சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி லிங்கப்பு (வயது 54) என்பவர் காலையில் குப்பை கொட்டுவதற்காக சென்றபோது, அந்த பகுதியில் இருந்த மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்தது. இதில் ...