தமிழ்நாடு சட்டசபையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உலக மாமேதை காரல் மார்க்சைப் பெருமைப்படுத்திட, போற்றிட திராவிட மாடல் அரசு விரும்புகிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் ...
பிரித்தானியா இலங்கையில் போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கு தடை விதித்திருக்கிறது. இதுவரை காலமும் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை விதித்திருக்கின்றன. பிரித்தானியா இவ்வாறு தடை விதித்திருப்பது இதுதான் முதல் தடவை. முதலில் இந்த தடை வெளிவந்திருக்கும் பின்னணியைப் ...
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் நடவடிக்கை. (02-04-2025) மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார சீர் கேடுகளுடன் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு மன்னாரில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டு வந்த நிலையில் குறித்த உணவு தயாரிக்கும் பாழடைந்த ...