பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை டிசம்பர் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை , ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். தமது அமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு அவர்கள் விவரித்ததுடன், மருத்துவத்துறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள ...
வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றினுள் விழுந்த பூசகர் ஒருவர் டிசம்பர் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன்போது சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் (வயது 52 ) என்ற பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ...
நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி வடமராட்சி கிழக்கு வத்திராயனில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உறவினர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் 30.11.2024 அன்றைய தினம் இரவு 08.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் வசிக்கும் சமூக ...