-நக்கீரன் பத்துமலை, ஏப்.18: மலேசியாவில் திருமுருக வழிபாட்டு தலைத்தளமாக விளங்கும் பத்துமலை வளாகத்தில் அமைந்துள்ள இராமாயணக் குகையில் யோகப் பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இராமாயணக் குகை தற்பொழுது பக்தர்களையும் பொதுமக்களையும் கவரும் வண்ணம் புத்தெழுலுடன் காட்சி தருகிறது. இராமாயண நெடுங்கதையில் உள்ள பெரும்பாலான பாத்திரங்களையும் அதில் அடங்கியுள்ள கருத்தையும் ...
நக்கீரன் சித்திரை முதல் நாள் (ஏப்ரில் 14) இந்து தமிழர்களின் புத்தாண்டாக பல நூற்றாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை ஆண்டுப் பிறப்பு திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி 14 சித்திரை, 2023 வெள்ளிக்கிழமை இலங்கை நேரம் பி.ப. 02 மணி 59 நிமிடத்தில் சிம்ம இலக்கினத்தில் பிறக்கிறது. ஆண்டின் பெயர் ...
-நக்கீரன்–கோலாலம்பூர், உதவுவதும் நன்மை புரிவதும்தான் மனிதப் பண்பு; ஆனாலும், எந்த மனிதருக்கு எந்த வேளையில் எந்த இடத்தில் எவ்வித நன்மையை செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்யாவிட்டால், அதுவே நமக்கு தீமையைத் தேடித்தரும். இதுகுறித்து பழந்தமிழ் இலக்கியத்தில் அதிகமான புலவர்கள் பாபுனைந்து உள்ளனர். பொதுவாக மனிதர்கள் மற்றவர்களுக்கு உதவி ...