சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சுப்ரமணியபுரம்’. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் ...
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பார்வதி, மாளவிகா ...
நீலகிரி மாவட்டம் குந்தாவில் தக்காளியை கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்து வரும் சகோதரர்கள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இது, குந்தா மக்களுக்கு தாங்கள் செய்யும் சேவை என சகோதரர்கள் பெருமிதமாக தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தக்காளி கிலோ ரூ.150-க்கு மேல் விற்கப்படுகிறது. இந்நிலையில், குந்தா பகுதியை ...