அபூர்வ சகோதரர்கள், நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த மோகன் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்னு. இவரின் இளைய மகன் மோகன் (வயது 60). இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மோகன் ...
பிரபல இந்தி திரைப்பட கலை இயக்குநர் நிதின் சந்திரகாந்த் தேசாய் மகாராஷ்டிரா மாநிலம் கர்ஜத்தில் தனது ஸ்டுடியோவில் தற்கொலை செய்துகொண்டார். இந்தி திரையுலகில் கலை இயக்குநர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளராக இருந்த நிதின் சந்திரகாந்த், பல வெற்றிப்படங்களில் செட் அமைத்துப் புகழ்பெற்றார். ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லினியர் ...
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக பதாகை வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது. தனுஷ் ...