‘லைஃப் ஆஃப் பை’ திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர், ராணா நடித்து அவர்களது தயாரிப்பில் ”காந்தா” என்ற பான் இந்தியா திரைப்படம் வெளியாக உள்ளது. ”பாகுபலி” திரைப்படத்தில் கதாநாயகன் பிரபாஸ்க்கு நிகராக தனது நடிப்பின் மூலமாக ரசிகர்களை பெற்றவர் ராணா டகுபதி. இவர் ...
ஜெயிலர் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து குட்டிக்கதை ஒன்றை சொன்னார். ரஜினிகாந்த் பேசுகையில், “எனக்கு 1977இல் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவர் தயாரிப்பாளர் தாணு. அப்போது இருந்து எனக்கு பிரச்னை தான். அந்த பட்டம் வேண்டாம் என்று ...
பிரபல இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். அட்டகத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியால் அந்தப்படத்தின் பெயர் அவர் பின்னால் ஒட்டிக்கொண்டது. தொடர்ந்து விசாரணை, குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ், இரண்டாம் உலகப்போரின் கடைசி ...