தமிழ் சினிமாவில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தவர் இயக்குனர் வசந்த பாலன். இவர் தற்போது “அநீதி” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ...
விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சிங்க்’. இப்படத்தில் கிஷன், மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஜூன் 21ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ‘சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ...
நடிகர் விஷ்ணுவிஷால் தனது பிறந்தநாளை முன்னிட்டு நற்பணி மன்றம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவில் வலம் வந்த விஷ்ணு விஷால், தற்போது சினிமாவில் கதாநாயகனாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று ...