தனக்கு அங்கீகாரம் கொடுக்கும் கட்சிகளோடு இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக காமெடி நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரம் சயானி பேருந்து நிறுத்தம் அருகே பரோ உபகார அறக்கட்டளையின் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சினிமா நடிகர் மற்றும் சின்னத்திரை புகழ் தாடி பாலாஜி கலந்துகொண்டு ...
மதுரை அருகே கேப்டன் மில்லர் படத்தின் குண்டுவெடிப்பு காட்சிகள் அனுமதி பெறாமல் படமாக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக கைகோர்த்துள்ளார். இந்தப் படம் 1930-40 களில் நடக்கும் கதை எனக் கூறப்படுகிறது. இந்த பீரியடிக் த்ரில்லர் படத்தில் கன்னட ...
நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. கடந்த 1977-ம் ஆண்டு ‘பட்டினப் பிரவேசம்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சரத் பாபு. தொடர்ந்து ‘நிழல் நிஜமாகிறது’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த அவர், ரஜினிகாந்தின் ‘வேலைக்காரன்’, ‘முத்து’, ‘அண்ணாமலை’ ...