இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். சில மாதங்களுக்கு முன் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகினர். இவர்கள் இருவரும் பல முக்கியமான தொழில்களில் தங்களுடைய முதலீடை செய்து வருகின்றனர். மேலும் தி ரௌடி பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை தயாரித்துவருகின்றனர். இந்த ...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ‘இறைவன்’, ‘சைரன்’ போன்ற படங்களில் மும்மரமாக நடித்து வருகிறார். இந்நிலையில், ஜெயம் ரவியின் ...
இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘போர் தொழில்’. இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். போர் தொழில் போஸ்டர் ...