தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். கந்தசாமி, தலைநகரம், சீனா தானா 007, எலி உள்ளிட்ட பல படங்களில் வெங்கல் ராவின் காமெடிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. சமீபகாலமாக அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. தற்போது வெங்கல் ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கை ...
நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், கமல்ஹாசன் வில்லனாகவும், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இப்படத்தை இயக்கியுள்ளார் நாக் அஸ்வின். ...
பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோதரர் நகுல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நகுல் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை ...