மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் புதிய திரைப்படம் ‘டெஸ்ட்’. இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் ...
தமிழ் சினிமாவில் ‘சுக்ரன்’ படம் மூலமாக இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி அறிமுகமானார். அதன்பின் வரிசையாக பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தார். இதற்கிடையே ‘நான்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவரது ...
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சர்தார்.’ இந்தப் படத்தின் வெளியீட்டின் போதே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சர்தார் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வேக வேகமாக ...