நடிகர் விஜய் நடிக்கும் 68 வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் இயக்குவது உறுதியாகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது. இந்த நிலையில் விஜய் ...
பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளது. பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த தயாரிப்பாளர் ராஜகணபதி என்பவர் மனு ஒன்றை தாக்கல் ...
கஸ்டடி படத்தில் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் நடித்தது குறித்து கீர்த்தி ஷெட்டி பேசினார். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள கஸ்டடி படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 12 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம் ...