அஜித் நடிக்க உள்ள 62 ஆவது படத்தின் தலைப்பு முதல் பார்வையுடன் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகிறது. அஜித்தின் 61 வது படமான துணிவு வசூல் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதற்கு ...
ஆந்திர மாநில மறைந்த முதல்வர் என்டி ராமராவின் நூறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி விஜயவாடாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ராமராவ் மகன் நடிகர் பாலகிருஷ்ணா உட்பட ராமாராவ் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு ...
பாலய்யா கண்ணடித்தால் ஜீப் பறக்கும். இதை நான், அமிதாப் பச்சன், ஷாரூக்கான் சல்மான் கான் என யார் செய்தாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். பாலய்யாசெய்தால் மட்டுமே ஏற்பார்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெலுங்கு மொழியில் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. தெலுங்கு நட்சத்திர ...