ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. ...
காஜல் அகர்வால், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘கோஸ்டி’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, ராதிகா சரத்குமார், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி. மனோ பாலா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பிரபலமான நகைச்சுவை நடிகர்கள் பலர் நடித்துள்ள ...
தமிழ் சினிமாவில் ஒரு தரமான படமாக வந்த படம் ‘பிதாமகன்’. பாலா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, மற்றும் பலர் நடித்த அந்தப் படம் நடிகர் விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. அப்படத்தைத் தனது எவர்கிரீன் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பாக ...