100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போது ப்ரீ புரொடக்ஷனில் உள்ள நிலையில், ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிம்பு – தேசிங்கு ...
சசிகுமார், ப்ரீத்தி அஸ்வதி, யஷ்பால் ஷர்மா, புகழ் உள்ளிட்டோர் நடிப்பில் மந்திர குமார் இயக்கத்தில் உருவகியுள்ள படம் ‘அயோத்தி’. இதற்கு பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை எழுதியுள்ளார். சமூகத்தில் மனிதமே சிறந்தது என்ற கருத்தை முன்வைத்து அயோத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் இந்து மத நம்பிக்கையின் மீது முழு ...
நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவாவுக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கமளித்துள்ளார். இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் கஜராஜ், ஈரோடு மகேஷ், நடன இயக்குனர் சாண்டி, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு கெளரவ ...