மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு, புத்தகமாக வெளியாக உள்ளது. இந்தப் புத்தகம் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும். இதனை அவருடைய கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் உறுதி செய்துள்ளார். ஸ்ரீதேவி, தமிழ்த் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்து பின்னாளில் கதையின் நாயகியாக நடித்து அசத்தியவர். ‘16 ...
ஸ்டார் திரைப்படங்களுக்குதான் ரசிகர்கள் தற்போதைய சூழலில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள் என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ‘ரன் பேபி ரன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கான நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார், தயாரிப்பாளர் லட்சுமன் ...
தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் ட்ரெய்லரைப் பார்க்க… வாத்தி படத்தை தெலுங்கு சினிமா இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சிதாரா என்டர்டென்ய்ட்மென்ட்ஸ் தயாரித்திருக்கும் வாத்தி திரைப்படம் ...