நடிகை மாளவிகா மோகனன் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துவருகிறார். தங்கலான் பட டீசரில் மாளவிகா மோகனின் தோற்றம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா நடித்துவருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மலையாளத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ள ‘கிறிஸ்டி’ படத்தின் டீசர் தற்போது ...
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகி 16 நாட்களைக் கடந்தும் குடும்ப பார்வையாளர்களின் ஆதரவால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் உலக அளவில் ரூ.275 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்தப் படம் ரூ.300 கோடி வசூலை எட்டும் கூறப்படுகிறது. தெலுங்கிலும் இந்தப் படத்துக்கு நல்ல ...
பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் உலகமெங்கும் நல்ல வசூலைப் பெற்றுவருவதாக கூறப்படுகிறது. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் குடும்ப சென்டிமென்ட்டை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படம் குடும்ப பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தெலுங்கிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இதனால் மகிழ்ச்சியான விஜய், ...