1990-களில் டப்பிங் பணியை தொடங்கிய அவருக்கு அர்ஜுன் நடித்த ‘ஓகே ஒக்கடு’ படம் திருப்புமுனையாக அமைந்தது. சூர்யா தவிர விக்ரம், அஜித் உள்ளிட்டோருக்கும் தெலுங்கில் குரல் கொடுத்திருக்கிறார் மூர்த்தி. மலையாளத்தில் இருந்து தெலுங்கிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களில் மோகன் லால் உள்ளிட்டோருக்கு டப்பிங் பேசியிருக்கிறார் ஸ்ரீநிவாச மூர்த்தி. அதோடு ...
– இயக்குநர் பாண்டிராஜ் விவசாயம் செய்பவர்கள் பலர் நஷ்டம் அடைகிறார்கள். ஆனால், விவசாயத்தை மாற்று வழியில் செய்பவர்கள், லாபத்தை சம்பாதிக்கிறார்கள். நான் இந்த வருடம் 114 மூட்டை நெல் அறுவடை செய்தேன். எனது மனைவி அறுவடை செய்யும் வரை ஆனா செலவை ஒரு டைரியில் எழுதி வைத்திருந்தார். நெல் ...
பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர், ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கதையின் நாயகனாக, பொன்னியின் செல்வனாக, சிறப்பான நடிப்பை நடிகர் ஜெயம் ரவி வெளிப்படுத்தியிருந்தார். இப்படம் உலகளவில் ரூ.600 ...