பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் மற்றும் அஜித்குமார் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகி நேரடியாக மோதுவது அவர்களின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இரண்டு படங்களுக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் மற்றும் அஜித் குமார் ரசிகர்கள் பல்வேறு வேண்டுதல்கள் ...
தனுஷின் ‘வாத்தி’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை ...
சூர்யாவின் அடுத்த படத்திற்கு வீர் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ...