விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் வருகிற 11 ஆம் தேதி ஒரே நாளில் வெளியாகவுள்ளதால், இந்த வருட பொங்கல் பண்டிகை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையவுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் “வாரிசு” மற்றும் “துணிவு” ஆகிய திரைப்படங்களுக்கான முன்பதிவு புயல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. ...
தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா விஜயுடன் வாரிசு படத்தில் நடித்தற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னடத்தில் வெளியான க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து ஒரு ...
சாகுந்தலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா உடைந்து அழுத வீடியோ காண்போரை உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. சமந்தா நடிப்பில் ‘காளிதாஸ்’ எழுதிய புராணக்கதையான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘சூஃபியும் சுஜாதையும்’ படத்தில் நடித்து கவனமீர்த்த ...