அத்தியாயம் 4 “பாரதமெங்கும் பாரதி” எனும் தொடர் நிகழ்ச்சியை பாரத் தேசத்தின் 28 மாநில நகரங்களிலும், 8 எல்லையூர்களிலும் ( TERRITORIES ) கொண்டு செல்ல வேண்டும் எனும் உத்வேகத்துடன் செயலாற்றிவரும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பு நிறுவன அதிபர் திரு. முரளி ஐயாவும், அவருடன் இணைந்து கைகொடுக்கும் ...