தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு, ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி நடித்தார். அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ...
சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘வீர தீர சூரன் 2’. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் ‘காளி’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் ...
மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் புதிய திரைப்படம் ‘டெஸ்ட்’. இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் ...