தமிழ்நாட்டின் கோடை வாழ் தலமான கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் மோயர்பாய்ண்ட், தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும். கடந்த 11ந் தேதி காட்டு யானைகள் பேரிஜம் வனப்பகுதியில் ...
மத்திய பிரதேச மாநிலம் விடிஷா மாவட்டத்தில் உள்ள ஹெய்டார்கார் கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் விவசாய நிலத்தை பார்வையிட காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வளைவில், காரை பின்னோக்கி (ரிவர்ஸ்) எடுக்க டிரைவர் முயன்றார். அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த ...
பழைய நாடாளுமன்றத்திற்கு விடை கொடுத்துவிட்டு இன்று (செப்19) முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது. ழாடாளுமன்ற நடவடிக்கைகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு முன்பு மக்களவை, மேல்–சபை எம்.பி.க்கள் பழைய நாடாளுமன்றத்தின் உள் முற்றத்தில் ஒன்றாக குரூப் புகைப்படம் எடுத்து கொண்டனர். பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெக்தீப் ...