கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், அநேக குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 -ஐ செலுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதற் ...
பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்ததாக முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் (முன்பு டுவிட்டர்) கூறி இருப்பதாவது; “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய ...
பெங்களூருவில் நள்ளிரவில் தமிழக அரசு போக்குவரத்து கழகப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு சேலத்தில் இருந்து பெங்களூரு சேட்டிலைட் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2.45 மணியளவில் கே.ஆர்.மார்க்கெட் ...