பள்ளிப்பட்டு நிலையத்தில் ஆந்திர பேருந்துகள் நிற்கும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லை தொடங்குகிறது. இதனால் பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகள் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அரசு ...
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். திருவள்ளூர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 108 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 69 மனுக்களும், வேலை ...
சென்னையில் டிங்கு காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் டிங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் ...